India-China Border-லிருந்து விலகிக்கொள்ளப்படும் படைகளை | Oneindia Tamil

2021-02-17 1,956

#IndiaChinaBorder
#China

India-China Disengagement: Multiple videos and images released by the Indian Army today show the continued process of disengagement between Chinese and Indian forces on both banks of Pangong Lake.

ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இந்திய மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது